புதிய மைல்கல்லை எட்டிய விஜய் சேதுபதி!

இளைய தலைமுறையிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற நடிகராக உருவெடுத்துள்ளார் விஜய் சேதுபதி. தமிழில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வரும் அவர், சைரா நரசிம்மா ரெட்டி என பெயரிடப்பட்ட இரு மொழிப்படத்தில் நடிக்கிறார்.

 

image

சிரஞ்சீவி ஹீரோவாகவும், நயன்தாரா ஹீரேயினாக நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிகர்கள் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, சுதிப் என பெரும் ஜாம்பவான்கள் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.

image

இந்நிலையில் இன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இன்று அமிதாப்பச்சனின் பிறந்த நாளையொட்டி, படக்குழு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

image

விஜய் சேதுபதி மாற்று மொழிப்படத்தில் நடித்து, அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நாள் நிச்சயம் அவரது திரை வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். 

Exit mobile version