ஸ்டாலின் கடந்த இரண்டரை வருடமாக மன நோயாள் உளறுகிறார்: எச்.ராஜா

திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த இரண்டரை வருடமாக மனநோயால் உளறி கொண்டிருப்பதாக பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார். கன்னியாகுமரியில் கோவில் திருவிழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, தேசிய அளவில் ராகுலும் தமிழகத்தில் ஸ்டாலினும் மனநோயாளிகள் போல செயல்படுவதாக விமர்சித்தார்.

Exit mobile version