தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்

தீபாவளி பண்டிகையொட்டி, தாம்பரத்திலிருந்து சிறப்பு ரயில் இயக்கபடவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, வரும் 26-ந் தேதி காலை 7.45 மணியளவில் தாம்பரத்திலிருந்து கொச்சுவேலிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் நாகர்கோவில் வழியாக கொச்சுவேலிக்கு இரவு 11 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version