தென்னிந்திய அளவிலான ஆணழகன் போட்டி

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான ஆணழகன் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஜீவன் ராஜ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

200 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் 65 கிலோ பிரிவில் ஜீவன்ராஜ் தேசிய அளவில் ஐந்தாவது இடத்தையும் மாநில அளவில் இரண்டாவது இடத்தையும் பிடித்தார். அவருக்கு தெலுங்கான மாநில காவல்துறை ஐ.ஜி வெள்ளிப் பதக்கம் வழங்கினார். தமிழக அரசு உதவி செய்தால் தேசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளிலும் பதக்கம் வெல்ல முடியம் என்று ஜீவன்ராஜ் நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version