தெலுங்கில் ராம்சரணை வைத்து படம் இயக்கும் ஷங்கர் – இசையமைப்பாளர் யார் தெரியுமா?

தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல் நடிக்கும் ‘இந்தியன் 2′ படத்தை இயக்கி வந்த ஷங்கர், தற்போது தெலுங்கு முன்னணி நடிகர் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Exit mobile version