ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர்!

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி கந்ததாஸ் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். வங்கிகளின் குறுகிய காலத்திற்கான ரெப்போ வட்டி விகிதமானது 6.5 சதவீதம் ஆகவே தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் பணவீக்கத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதாலும் கட்டுக்குள் இருப்பதாலும் இந்த நடைமுறை தொடர்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version