பெரம்பலூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தததனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்ததையடுத்து, பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர் மற்றும் சுவரொட்டிகளும் அகற்றப்பட்டது அரசியல் சம்பந்தமான விளம்பரங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.
பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர் மற்றும் சுவரொட்டிகள் அகற்றம்
-
By Web Team

- Categories: செய்திகள், தமிழ்நாடு
- Tags: banner and posterremove
Related Content
"அரசு பள்ளி கலையரங்கத்திற்கு கருணாநிதி பெயர்"
By
Web Team
January 6, 2022
இந்திய வாடிக்கையாளர்களின் சுய விவரங்களை சர்வதேச சர்வர்களில் இருந்து நீக்க மாஸ்டர் கார்டு நிறுவனம் ஒப்புதல்
By
Web Team
December 17, 2018