தேனியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும்…

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  காவிரி ஆற்றில்  வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருப்பதால்,  கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ஆற்றில் குளிக்கவோ, செல்பி எடுக்கவோ முயற்சிக்க கூடாது என்று கோரிக்கை விடுத்த துணை முதலமைச்சர், கரையோர பகுதிகளில்  ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Exit mobile version