புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் நிலவரங்களை உடனுக்குடன் நேரலையாகப் பார்க்கலாம்.
புதுச்சேரி
30 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் 6 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
கேரளா:
140 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் 140 மையங்களில் எண்ணப்படுகின்றன.
அசாம்:
126 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் 331 மையங்களில் எண்ணப்படுகின்றன.
மேற்கு வங்கம்:
294 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் 108 மையங்களில் எண்ணப்படுகின்றன.
மாலை 5 மணி நிலவரம்:
மேற்குவங்கம்:
- மேற்கு வங்க மாநிலத்தில் மமதா பேனர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி 215 இடங்களில் முன்னிலை
- பாஜக தலைமையிலான கூட்டணி 74 இடங்களில் முன்னிலை
அசாம்:
- பாஜக தலைமையிலான கூட்டணி 75 இடங்களில் முன்னிலை
- காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 49 இடங்களில் முன்னிலை
கேரளா:
- கேரளாவில் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணிக் கட்சி 99 இடங்களில் முன்னிலை
- காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 41 இடங்களில் முன்னிலை
- பாஜக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் பின்னடைவு
புதுச்சேரி :
- புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 9 இடங்களில் முன்னிலை
மாலை 4 மணி நிலவரம்:
அசாம்:
- பாஜக தலைமையிலான கூட்டணி 73 இடங்களில் முன்னிலை
- காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 50 இடங்களில் முன்னிலை
மேற்குவங்கம்:
- மேற்கு வங்க மாநிலத்தில் மமதா பேனர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி 209 இடங்களில் முன்னிலை
- பாஜக தலைமையிலான கூட்டணி 80 இடங்களில் முன்னிலை
கேரளா:
- கேரளாவில் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணிக் கட்சி 100 இடங்களில் முன்னிலை
- காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 40 இடங்களில் முன்னிலை
- பாஜக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் பின்னடைவு
புதுச்சேரி :
- புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 9 இடங்களில் முன்னிலை
நண்பகல் 12 மணி நிலவரம்:
புதுச்சேரி :
- புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
மேற்குவங்கம்:
- மேற்குவங்க மாநிலத்தில் 201 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
அசாம் தேர்தல் நிலவரம்:
- அசாம் மாநிலத்தில் உள்ள 126 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக கூட்டணி 80 இடங்களில் முன்னிலை
கேரளா:
- கேரள மாநில சட்டமன்றத் தேர்தலில், மொத்தம் உள்ள 140 இடங்களில் கம்யூனிஸ்ட் கூட்டணி 95 இடங்களில் முன்னிலை
- காங்கிரஸ் கூட்டணி 42 இடங்களில் முன்னிலை
காலை 11 மணி:
- மேற்கு வங்கம் 294 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணி 180 இடங்களில் முன்னிலை
- கேரளாவில் காலை 11.00 மணி நிலவரப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பினராயி விஜயன் முன்னிலை
- மேற்கு வங்கம் 294 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் முதல் சுற்றில் திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணி 167 இடங்களில் முன்னிலை
கேரளாவில் இடதுசாரி கூட்டணி முன்னிலை
பாண்டிச்சேரியில் காலை 11.00 மணி நிலவரப்படி என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 11 இடங்களில் முன்னிலை
மேற்கு வங்கம் 294 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் முதல் சுற்றில் திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணி 167 இடங்களில் முன்னிலை
காலை 10:30 மணி நிலவரம்:
- அசாம் 126 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் முதல் சுற்றில் பாஜக 80 இடங்களில் முன்னிலை
- மேற்கு வங்கம் 294 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் முதல் சுற்றில் திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணி 167 இடங்களில் முன்னிலை
காலை 10 மணி நிலவரம்:
புதுச்சேரி தேர்தல் நிலவரம்:
கேரளா தேர்தல் நிலவரம்:
அசாம் நிலவரம்:
மேற்கு வங்கம் நிலவரம்
காலை 9 மணி நிலவரம்:
நந்திகிராமில் மேற்குவங்க முதலமைச்சர் மமதா பேனர்ஜி பின்னடைவு
புதுச்சேரி தேர்தல் நிலவரம்:
கேரளா தேர்தல் நிலவரம்:
அசாம் நிலவரம்:
காலை 8 மணி:
5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. முகவர்கள் முன்னிலையில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
காலை 7 மணி:
- வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
- https://twitter.com/ceo_assam/status/1388667972940550152?s=20
- வாக்குகள் எண்ணும் பணி சரியாக காலை 8 மணிக்கு துவங்க உள்ளது.
காலை 6 மணி:
- வாக்கு எண்ணிக்கை மையங்களில் முகவர்கள் தீவிர பரிசோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
- குறிப்பாக வேட்பாளர்கள், முகவர்கள் என அனைவரும் தெர்மல் ஸ்கேனிங் செய்யபட்ட பின்பே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.