பெட்ரோல், டீசல் விலை குறைவால் வாகன ஓட்டிகள் ஆறுதல்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருவதால், வாகன ஓட்டிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை சற்று இறக்கம் கண்டு வருகிறது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு நேற்றைய விலையிலிருந்து 42 காசுகள் குறைந்து லிட்டருக்கு 83 ரூபாய் 18 காசுகளும், டீசல் 35 காசுகள் குறைந்து லிட்டருக்கு 78 ரூபாய் 29 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் ஆறுதல் அடைந்து வருகின்றனர்

 

Exit mobile version