ராமநாதபுரம் கடலோர பகுதிகளின் பாதுகாப்பை தீவிரப்படுத்த திட்டம்

ராமநாதபுரம் கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாக, கடலோர காவல்படை கூடுதல் இயக்குனர் வன்னியபெருமாள் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, தமிழக கடலோரப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்ட அவர், கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version