சென்னையில் பெட்ரோல் விலை 6 காசுகள் உயர்வு

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரித்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் உயர்ந்து, 74 ரூபாய் 2 காசுகளாக உள்ளது. டீசல் விலையும் 7 காசுகள் அதிகரித்து 70 ரூபாய் 32 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விலை உயர்வானது கணிசமாக தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளை கலக்கமடையச் செய்துள்ளது.

Exit mobile version