சென்னையில் பெட்ரோல் விலை 23 காசுகள் குறைந்தது

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 71 ரூபாய் 62 காசுகளுக்கும், டீசல் விலை 66 ரூபாய் 59 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

எண்ணை நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னையில் நேற்று விற்கப்பட்ட விலையை விட ஒரு லிட்டர் பெட்ரோல் 23 காசுகள் குறைந்து லிட்டருக்கு 71 ரூபாய் 62 காசுகளாக விற்பனையாகிறது. இதேபோல் டீசலின் விலை 25 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் 66 ரூபாய் 59 காசுகளுக்கு விற்பனையாகிறது.

Exit mobile version