இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்

சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகளும், டீசல் விலை 16 காசுகளும் அதிகரித்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் உயர்ந்து, 74 ரூபாய் 71 காசுகளாக உள்ளது. டீசல் விலையும் 16 காசுகள் அதிகரித்து 71 ரூபாய் 09 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளை கலக்கமடையச் செய்துள்ளது.

Exit mobile version