பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்துள்ளது 

பெட்ரோல், டீசல் விலையானது கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. இருப்பினும், பெரிய அளவில் விலை குறையவில்லை. இந்நிலையில்  இன்றும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்து, 74 ரூபாய் 2 காசுகளாக உள்ளது. டீசல், நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 16 காசுகள் உயர்ந்து,70 ரூபாய் 25 காசுகளாக விற்பனையாகிறது.

Exit mobile version