பெட்ரோல், டீசல் விலை குறைவு

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகளும், டீசல் 21 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன.  சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 20 காசுகள் குறைந்து 72 ரூபாய் 91 காசுகளுக்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 21 காசுகள் குறைந்து 67ரூபாய் 77 காசுகளுக்கு விற்பனையாகிறது. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது. 

Exit mobile version