பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் குறைந்தது

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று முறையே 20 பைசாக்கள் குறைந்துள்ளன.

நாடு முழுவதும் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் 20 பைசாக்கள் குறைந்துள்ளது. இதையடுத்து பெட்ரோலின் விலை 79 ரூபாய் 87 காசுகளாகவும் டீசல் விலை 75 ரூபாய் 82 காசுகளாகவும் இருந்தது.

 

Exit mobile version