சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைவு

 

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக குறைந்து வந்த பெட்ரோல் டீசல் விலை இன்றும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, லிட்டருக்கு 9 காசுகள் குறைந்து 74 ரூபாய் 69 காசுகளாக விற்பனையாகிறது. இதேபோன்று, டீசல் லிட்டருக்கு 13 காசுகள் குறைந்து 68 ரூபாய் 95 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய், பீப்பாய் ஒன்றின் விலை 54 புள்ளி 89 டாலர்களாக உள்ளது.

Exit mobile version