மதுரையில் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஓய்வூதிய காசோலை

அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூபாய் 165 கோடியே 66 லட்சம் மதிப்பிலான காசோலை வழங்கப்பட்டது. மதுரையில் தனியார் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொணடனர். மாவட்ட ஆட்சியர் ராஜசேகர் தலைமையில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

Exit mobile version