சென்னை மாங்காடு, குன்றத்தூர் பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியில் செல்லக்கூடியவர்களை நாய்கள் கடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தெரு நாய் கடியால் 5 மாதத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளை கூட விளையாட அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். அரசு இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தெருநாய் கடியால் 5 மாதத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு !
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: 5 monthsaffectedChennaidog bitesthousand people
Related Content
பராமரிப்பில்லாத பொதுக்கழிப்பறைகள்... சுகாதாரம் இழக்கும் சிங்கார சென்னை!
By
Web team
September 25, 2023
முடிக்கப்படாத மழைநீர் வடிகால்வாய் பணி !கோடிக்கணக்கில் வீணான மக்கள் வரிப்பணம்!
By
Web team
September 17, 2023
பார்க் அருகே பார்க்கிங் பிரச்சனை! மயிலாப்பூர்வாசிகள் வேதனை!
By
Web team
August 31, 2023
த்ரிஜ் த்ரிஜ் ! திமுக கேங் வார்! வட்டச்செயலாளர் VS கவுன்சிலர்! என்ன நடந்தது?
By
Web team
July 27, 2023
சென்னை டூ நெல்லை! வந்தே பாரத் ஆகஸ்ட் இறுதியில் இயக்கம்!
By
Web team
July 27, 2023