News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home சினிமா

“நாட்டு நாட்டு” பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைக்குமா?..இன்று நடக்கவிருக்கிறது ஆஸ்கார் விழா…!

Web team by Web team
March 12, 2023
in சினிமா
Reading Time: 1 min read
0
“நாட்டு நாட்டு” பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைக்குமா?..இன்று நடக்கவிருக்கிறது ஆஸ்கார் விழா…!
Share on FacebookShare on Twitter

ஒவ்வொரு வருடமும் ஆஸ்கார் விருது விழாவனது அமெரிக்காவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வருடம் 95வது ஆஸ்கார் விருதுவிழா நடைபெற இருக்கிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த தீபிகா படுகோன் விருது வழங்குபவராக கலந்துகொள்ள இருக்கிறார். முக்கியமாக கடந்த வருடம் இந்திய சினிமாவினை திரும்பி பார்க்க வைத்த ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலானது ஆஸ்கார் விருது பரிந்துரை பட்டியலில் உள்ளது.Oscars 2023 nominations Highlights: 'Naatu Naatu' from 'RRR' gets nod for  Best Original Song

இந்தப் பாடலுக்கு தெலுங்கின் ஜாம்பவான் இசையமைப்பாளரான எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். ஜூனியர் என்.டி.ஆரும் ராம் சரணும் இந்த பாடலில் தங்களது நடனத் திறமையைக் காட்டியிருப்பர். திரையரங்கத்தில் இந்தப் பாடலுக்கு எழுந்து ஆடாத இரசிகர்களே இருந்திருக்க மாட்டார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடித்தமானதாக மாறிவிட்டது. இந்தியாவின் ஜாம்பவான் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் வென்றால் நாட்டிற்கு மிகப்பெரிய பெருமையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

Tags: nattu nattuoscar nomineeRRRRRR Movie
Previous Post

மத்திய பல்கலைக்கழகங்களுக்கான…க்யூட் நுழைவுத் தேர்வு..விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

Next Post

என்.எல்.சி க்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்..அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் பங்கேற்பு!

Related Posts

டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் அதிமுக எம்பி தம்பிதுரை பங்கேற்பு!
அரசியல்

அதிமுக சார்பாக மாநிலங்களவையில்…எலிபண்ட் விஷ்பரர்ஸ் ஆவணப்படம் ஆஸ்கர் விருது பெற்றதற்காக எம்பி தம்பிதுரை வாழ்த்து!

March 14, 2023
ஆஸ்கார் வென்ற The Elephant whisperers மற்றும் இசையமைப்பாளர் கீரவாணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து!
அரசியல்

ஆஸ்கார் வென்ற The Elephant whisperers மற்றும் இசையமைப்பாளர் கீரவாணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து!

March 13, 2023
2023 – ஆஸ்கார் விருதினை பெற்றிருப்பவர்கள் பட்டியல்!…RRR முதல் அவதார் வரை..!
இந்தியா

2023 – ஆஸ்கார் விருதினை பெற்றிருப்பவர்கள் பட்டியல்!…RRR முதல் அவதார் வரை..!

March 13, 2023
ஆஸ்கார் வென்றது “நாட்டு நாட்டு” பாடல்…!
இந்தியா

ஆஸ்கார் வென்றது “நாட்டு நாட்டு” பாடல்…!

March 13, 2023
ஜுனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளான இன்று,  ஆர்.ஆர்.ஆர் போஸ்டரை வெளியிட்ட  படக்குழு
இந்தியா

ஜுனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளான இன்று, ஆர்.ஆர்.ஆர் போஸ்டரை வெளியிட்ட படக்குழு

May 20, 2021
ராஜமவுலி படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா? – அதிர்ச்சியில் சினிமா உலகம்
TopNews

ராஜமவுலி படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா? – அதிர்ச்சியில் சினிமா உலகம்

May 2, 2019
Next Post
என்.எல்.சி க்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்..அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் பங்கேற்பு!

என்.எல்.சி க்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்..அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் பங்கேற்பு!

Discussion about this post

அண்மை செய்திகள்

இரஷ்ய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட்..சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை..!

இரஷ்ய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட்..சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை..!

March 21, 2023
ஆஸ்கார் வென்ற The Elephant whisperers மற்றும் இசையமைப்பாளர் கீரவாணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து!

யுகாதி திருநாளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து..!

March 21, 2023
மகளிர் ப்ரீமியர் லீக் : மும்பை இந்தியன்ஸை துவம்சம் செய்த டெல்லி கேப்பிடல்ஸ்!

மகளிர் ப்ரீமியர் லீக் : மும்பை இந்தியன்ஸை துவம்சம் செய்த டெல்லி கேப்பிடல்ஸ்!

March 21, 2023
கவிதையே…தெரியுமா..?..உலக கவிதைகள் தினம் இன்று..!

கவிதையே…தெரியுமா..?..உலக கவிதைகள் தினம் இன்று..!

March 21, 2023
சர்வதேச காடுகள் தினம்..ஏன் கொண்டாடப்படுகிறது? எதற்காக.?

சர்வதேச காடுகள் தினம்..ஏன் கொண்டாடப்படுகிறது? எதற்காக.?

March 21, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version