நாற்பது மக்களவை தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் பலவீனமாக உள்ளன

தமிழகத்தில் அதிமுக பாஜக, பாமக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி வரும் 6ம் தேதி சென்னை வரவுள்ளதாக குறிப்பிட்டார். அவரது வருகை சரித்திர மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார். நாற்பது மக்களவை தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் பலவீனமாக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version