OnePlus11 ‘5G’ – புதிய மொபைல் அறிமுகம்!

இந்தியாவில் இன்று OnePlus11 புதிய ஆண்டராய்டு ஸ்மார்ட் போன் வெளியாகியுள்ளது. இதில் 5ஜி இணைய சேவையும் உள்ளது. இதன் தொடக்கவிலையே ரூபாய் 56.999 ஆகும். 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டர்னெல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் போன். இவற்றிலேயே 256 ஜிபி இண்டர்னெல் ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேமும் உடைய OnePlus11 ஸ்மார்ட் போன் 61,999 ரூபாயில் கிடைக்கிறது.

16 எம்பி முன் கேமாராவும் 50 எம்பி பின் கேமாராவும் கொண்டுள்ளது. டுயல் எல்.இ.டி ஃப்ளாஷ் உண்டு. டிஸ்ப்ளே 6.7 இன்ச் அதாவது 17.2 மீட்டர் நீளமுடையது. கொரில்லாக் க்ளாஸ். ஃபிங்கர் ப்ரிண்ட் சென்ஸார் போன்ற அம்சங்களும் இந்த மொபைலில் கூடுதலாக உள்ளது. 5000 mAh பேட்டரி உடையது. இன்றைக்கு இந்திய சந்தையில் இந்த புதிய OnePlus11 வெளியாகியுள்ளது.

Exit mobile version