நடிகை அனுபமாவின் நியூ லுக் – ஏன் தெரியுமா?

பிரேமம் படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை அனுபமா பரமேஷ்வரன். அவருடைய நடிப்புக்கு மட்டுமல்லாமல் அவருடைய சுருள் சுருளான கேசத்திற்கும் தனி ரசிகர்கள் உண்டு.

 

 

ஏற்கனவே தன்னுடைய கேசத்தை ஸ்டெய்ட்னிங் செய்ததற்கான இவருடைய ரசிகர்கள் வருத்தமடைந்த நிலையில் தற்போது இவர்கள் தன்னுடைய கூந்தலை ஷார்ட் ஆக வெட்டியுள்ளார்.

மெரூன் நிற புடைவையில் ஷார்ட் ஹேர் வைத்து மங்களகரமாக காட்சியளிக்கிறார் அனுபமா பரமேஷ்வரன்.

 

என்ன தான் சுருள் முடி அழகாக இருந்தாலும், இந்த பாப் கட் ஹேர் ஸ்டைலும் அனுபமாவிற்கு அழகாக உள்ளதாக இவருடைய ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

தன்னுடைய புது படத்தற்காக இந்த ஷார்ட் ஹேர் லுக்கை அனுபமா தேர்வு செய்திருக்கலாம் என்று சினிமாதுறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version