பிரியங்காவுக்காக ஜோனஸ் கொடுத்த கிறிஸ்துமஸ் பரிச பாருங்க..

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் , அமரிக்க பாப் பாடகரான  நிக் ஜோனசுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.திருமணமாகிய பின் பிரியங்காவின் முதல் பிறந்தநாளுக்கு நிக் ஜோனஸ் சர்பிரைஸ் கொடுத்து அசத்தினார்.

பின்பு இருவரும் ரூ. 144 கோடியில் அமெரிக்காவில் வீடு வாங்கி  செட்டில் ஆகி விட்டனர்.இந்நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நிக் ஜோனஸ் பிரியங்காவிற்கு கிறிஸ்துமஸ் பரிசாக ’snow scooter -ஐ அளித்துள்ளார்.

 

இதனால் சந்தோஷம் அடைந்த பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த புகைப்படத்தினை பதிவிட்டு ‘என் கணவருக்கு என்னை பற்றி தெரியும், லவ் யூ பேபி’ என்று கூறியுள்ளார்.


மேலும் பிரியங்கா அந்த snow scooter -ஐ ஓட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Exit mobile version