News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home இந்தியா

எட்டு எட்டா நாலு எட்டு வச்சா வந்துடும் எவரெஸ்ட்! சிகரம் தொட்ட நேபாளி! 26வது முறையாக ஏறி உலக சாதனை!

Web team by Web team
May 15, 2023
in இந்தியா, உலகம்
0
எட்டு எட்டா நாலு எட்டு வச்சா வந்துடும் எவரெஸ்ட்! சிகரம் தொட்ட நேபாளி! 26வது முறையாக ஏறி உலக சாதனை!
Share on FacebookShare on Twitter

பரந்து விரிந்த இந்த பூலோகத்தை எடுத்துக் கொண்டால் அதில் கண்ணுக்கு எட்டியவரை நீலக்கடல் இருப்பது தெரியும். மூன்றில் இரண்டு பங்கு நீரும், ஒரு பங்கு நிலப்பரப்பும் உடைய புவியானது பல்வேறு மலைத்தொடர்களையும் சிகரங்களையும் கொண்டுள்ளது. இந்தியாவின் மிக உயரமான சிகரம் கே2 என்று அழைக்கப்படுகிற காட்வின் ஆஸ்டின் ஆகும். இதன் உயரம் 8611 மீ. உலகிலேயே மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் நேபாளத்தில் அமைந்துள்ளது. இதன் உயரம் 8848 மீ. பள்ளி வகுப்புகளில் ஆசிரியர் இந்த மீட்டரை ஞாபகம் வைத்துக்கொள்ள “எட்டு எட்டா நாலு எட்டு வச்சா எவரெஸ்ட் வந்துவிடும்” என்று சொல்லிக் கொடுப்பார்.

அப்படிப்பட்ட உலகின் மிக உயரமான சிகரத்தில் ஏறுவது என்பது சாதாரணக் காரியம் அல்ல. சாகசப் பயணிகள் பலர் தொடர்ந்து எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனைப் படைத்து வருகின்றனர். நியூசிலாந்தைச் சேர்ந்த எட்மண்ட் ஹிலாரியும் ஷெர்பா டென்சிங் நோர்கேவும் 1953 மே29 ல் முதன் முதலாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர். 1975 எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண் ஜூங்கோ ஆவார்.

உலகிலேயே 26 முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தவர் என்ற சாதனையை நேபாள தேசத்தைச் சேர்ந்த பயணிகள் வழிகாட்டியான கமிரீடா ஷெர்பா படைத்திருந்தார். தற்போது அவரது சாதனையை அதே நேபாளத்தைச் சேர்ந்த பசங் தவா ஷெர்பா 26 முறை எவரெஸ்ட் ஏறி முந்தையவரின் சாதனையை சமன் செய்துள்ளார். இதனிடையே கமிரீடா தனது 27 வது பயணத்திற்காக எவரெஸ்ட் அடிவாரத்தில் முகாமிட்டுள்ளார்.

Tags: EverestfeaturedNepali everestPasang dawa sherbaWorld Records
Previous Post

அதிமுக பொதுச்செயலாளருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சகபயணிகள்!

Next Post

மத்திய அரசின் கல்விக்கொள்கையைப் பின்பற்றும் திமுக! பள்ளிக்கல்வித்துறை ஆணையரை மாற்றி அந்தர் பல்டி!

Related Posts

இதுவரை சேகரிக்கப்பட்ட தகவலின்படி, தமிழ்நாட்டை சேர்ந்த எவரும் ரயில் விபத்தில் உயிரிழக்கவில்லை!
இந்தியா

கோரமண்டல் கோரவிபத்து! மூன்று மாதங்களுக்கு முன் எச்சரித்தும் அலட்சியப் போக்கு!

June 4, 2023
துருக்கியின் அதிபராக பதவிப் பிரமாணம் செய்தார் எர்டோகன்!
உலகம்

பால்வளத்துறை அமைச்சரை நீக்கியது பத்தாது! அதிகாரிகளையும் நீக்கவேண்டும்! பால் முகவர்கள் கோரிக்கை!
அரசியல்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியா vs ஆஸ்திரேலியா! பட்டம் சூடப்போவது யார்?
விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியா vs ஆஸ்திரேலியா! பட்டம் சூடப்போவது யார்?

June 4, 2023
மீண்டும் மீண்டுமா மின்வெட்டு? அதிமுக ஆட்சியில் மின்மிகை மாநிலம்! திமுக ஆட்சியில் மின்வெட்டு மாநிலம்!

தமிழக மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு இயக்குநரை நியமிப்பது எப்போது?
அரசியல்

தமிழக மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு இயக்குநரை நியமிப்பது எப்போது?

June 4, 2023
Next Post
மத்திய அரசின் கல்விக்கொள்கையைப் பின்பற்றும் திமுக! பள்ளிக்கல்வித்துறை ஆணையரை மாற்றி அந்தர் பல்டி!

மத்திய அரசின் கல்விக்கொள்கையைப் பின்பற்றும் திமுக! பள்ளிக்கல்வித்துறை ஆணையரை மாற்றி அந்தர் பல்டி!

Discussion about this post

அண்மை செய்திகள்

இதுவரை சேகரிக்கப்பட்ட தகவலின்படி, தமிழ்நாட்டை சேர்ந்த எவரும் ரயில் விபத்தில் உயிரிழக்கவில்லை!

கோரமண்டல் கோரவிபத்து! மூன்று மாதங்களுக்கு முன் எச்சரித்தும் அலட்சியப் போக்கு!

June 4, 2023
துருக்கியின் அதிபராக பதவிப் பிரமாணம் செய்தார் எர்டோகன்!

துருக்கியின் அதிபராக பதவிப் பிரமாணம் செய்தார் எர்டோகன்!

June 4, 2023
பால்வளத்துறை அமைச்சரை நீக்கியது பத்தாது! அதிகாரிகளையும் நீக்கவேண்டும்! பால் முகவர்கள் கோரிக்கை!

பால்வளத்துறை அமைச்சரை நீக்கியது பத்தாது! அதிகாரிகளையும் நீக்கவேண்டும்! பால் முகவர்கள் கோரிக்கை!

June 4, 2023
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியா vs ஆஸ்திரேலியா! பட்டம் சூடப்போவது யார்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியா vs ஆஸ்திரேலியா! பட்டம் சூடப்போவது யார்?

June 4, 2023
மீண்டும் மீண்டுமா மின்வெட்டு? அதிமுக ஆட்சியில் மின்மிகை மாநிலம்! திமுக ஆட்சியில் மின்வெட்டு மாநிலம்!

மீண்டும் மீண்டுமா மின்வெட்டு? அதிமுக ஆட்சியில் மின்மிகை மாநிலம்! திமுக ஆட்சியில் மின்வெட்டு மாநிலம்!

June 4, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version