குடியரசு தினவிழா அணிவகுப்பு!

நாடு முழுவதும் 74வது குடியரசுதின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்பு தேசியக் கொடியினை ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து அணி வகுப்புகள் மற்றும் ஒவ்வொரு மாநிலத்தின் கலை பண்பாட்டினை பிரதிபலிக்கும் விதமாக நிகழ்ச்சிகள் மற்றும் வாகனங்களின் அணி வகுப்பு நடந்து வருகிறது. சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அஃபதல் பத்தா எல் சிசி கலந்து கொண்டுள்ளார்.

Exit mobile version