திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு?

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ஆம் தேதி காலமானார். அக்கட்சியின் தலைவராக‘ 50 ஆண்டுகளாக அவர் பொறுப்பு வகித்தார். இந்தநிலையில் திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 19ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது. அப்போது, கட்சியின் செயல் தலைவராக உள்ள மு.க,ஸ்டாலின், திமுகவின் தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Exit mobile version