ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது : துணை சபாநாயகர் தம்பிதுரை

தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்துவருவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேருந்து நிலையத்தில் அதிமுக கொள்கை விளக்க வாகனத்தை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், மு.க.ஸ்டாலின் கடைசிவரை பஞ்சாயத்து மட்டுமே செய்யமுடியும் என்றும், ஒருபோதும் முதலமைச்சராக முடியாது என்று கூறினார்.  

Exit mobile version