திருத்துறைப்பூண்டி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் காமராஜ் பிரசாரம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மக்களவை தொகுதி அதிமுக சார்பில் போட்டியிடும் தாழை சரவணனுக்கு ஆதரவு தெரிவித்து உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அமைச்சர், அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி, 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தாழை சரவணனை வெற்றிபெற செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் .

Exit mobile version