ஸ்டாலினின் பிரசாரங்கள் பொதுமக்கள் மத்தியில் எடுபடவில்லை: ஜெயக்குமார்

அதிமுக அரசு கொண்டு வந்துள்ள நலத்திட்டங்களால் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் முனியாண்டி 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் திமுக தலைவர் ஸ்டாலினின் பிரசாரங்கள் பொதுமக்கள் மத்தியில் எடுபடவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்

Exit mobile version