அதிமுக அரசை விமர்சனம் செய்வதே திமுகவுக்கு வேலை: அமைச்சர் பாஸ்கரன்

அதிமுக அரசை விமர்சனம் செய்வதே அவர்களுக்கு வேலை என திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் கருத்து தெரிவித்துள்ளார். சிவகங்கையில் புதிய சொகுசு பேருந்து சேவையை துவங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் அதிமுகவின் பக்கம் இருப்பதாகவும், அது உள்ளாட்சி தேர்தலில் வெளிப்படும் என்றும் கூறினார்.

Exit mobile version