News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home விளையாட்டு

பல்தான்ஸிடம் வீழ்ந்த நைட் ரைடர்ஸ்.. வெங்கடேஸ் ஐயரின் சதம் வீண்..!

Web team by Web team
April 17, 2023
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
பல்தான்ஸிடம் வீழ்ந்த நைட் ரைடர்ஸ்.. வெங்கடேஸ் ஐயரின் சதம் வீண்..!
Share on FacebookShare on Twitter

ஐபிஎல் 22வது லீக் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் போட்டியின் 16வது சீசன் நடைபெற்று வரும் நிலையில், 22வது லீக் போட்டி மும்பையில் நடைபெற்றது. கொல்கத்தா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 104ரன்களும், ரஸல் 21 ரன்களும், ரிங்கு சிங் 18 ரன்களும் குவித்தனர். பின்னர் விளையாடிய மும்பை அணி 17புள்ளி 4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மும்பை அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 58 ரன்களும், சூர்யகுமார் 43 ரன்களும், திலக் வர்மா 30 ரன்களும் எடுத்தனர்.

MI vs KKR Highlights, IPL 2023: Venkatesh Iyer's ton in vain as Mumbai  Indians beat Kolkata Knight Riders by 5 wickets | Hindustan Times

Tags: featuredIPL 2023KKRMI vs KKRMumbai Indianspaltans
Previous Post

சுதந்திரப் போராட்டவீரர் தீரன் சின்னமலைக்கு பொதுச்செயலாளர் மரியாதை..!

Next Post

தாகம் தீர்த்த பென்னி குயிக்-ன் சிலைக்கு நேர்ந்த சோகம்.. எதிர்க்கட்சித் தலைவர் கவன ஈர்ப்புத் தீர்மானம்..!

Related Posts

சுப்மன் கில் வளர்ச்சிக்கு நான் உதவ விரும்புகிறேன் – விராட் கோலி!
இந்தியா

சுப்மன் கில் வளர்ச்சிக்கு நான் உதவ விரும்புகிறேன் – விராட் கோலி!

June 6, 2023
பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட காவல் அதிகாரி! நீதி கேட்டு அலையும் பேராசிரியை!
க்ரைம்

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட காவல் அதிகாரி! நீதி கேட்டு அலையும் பேராசிரியை!

June 6, 2023
நியூஸ் ஜெ எதிரொலியால் சென்னையில் பிடிபட்ட லாட்டரி சீட்டு விற்பனர்கள்!
க்ரைம்

நியூஸ் ஜெ எதிரொலியால் சென்னையில் பிடிபட்ட லாட்டரி சீட்டு விற்பனர்கள்!

June 6, 2023
90’s kids favourite சக்திமான் படமாகிறது!
இந்தியா

90’s kids favourite சக்திமான் படமாகிறது!

June 6, 2023
ஊட்டி ஏரியின் சுற்றுச்சூழலையும் இயற்கை எழிலையும் சிதைக்கும் அமைச்சர் ராமச்சந்திரன்!
அரசியல்

ஊட்டி ஏரியின் சுற்றுச்சூழலையும் இயற்கை எழிலையும் சிதைக்கும் அமைச்சர் ராமச்சந்திரன்!

June 6, 2023
இந்தியாவை உலுக்கிய இரயில் விபத்துகள் என்னனென்ன? வாருங்கள் பார்ப்போம்!
இந்தியா

ஒடிசா ரயில் விபத்து! லோக்கோ பைலட்டுகளை விசாரிக்க ரயில்வே நோட்டீஸ்!

June 6, 2023
Next Post
தாகம் தீர்த்த பென்னி குயிக்-ன் சிலைக்கு நேர்ந்த சோகம்.. எதிர்க்கட்சித் தலைவர் கவன ஈர்ப்புத் தீர்மானம்..!

தாகம் தீர்த்த பென்னி குயிக்-ன் சிலைக்கு நேர்ந்த சோகம்.. எதிர்க்கட்சித் தலைவர் கவன ஈர்ப்புத் தீர்மானம்..!

Discussion about this post

அண்மை செய்திகள்

சுப்மன் கில் வளர்ச்சிக்கு நான் உதவ விரும்புகிறேன் – விராட் கோலி!

சுப்மன் கில் வளர்ச்சிக்கு நான் உதவ விரும்புகிறேன் – விராட் கோலி!

June 6, 2023
பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட காவல் அதிகாரி! நீதி கேட்டு அலையும் பேராசிரியை!

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட காவல் அதிகாரி! நீதி கேட்டு அலையும் பேராசிரியை!

June 6, 2023
நியூஸ் ஜெ எதிரொலியால் சென்னையில் பிடிபட்ட லாட்டரி சீட்டு விற்பனர்கள்!

நியூஸ் ஜெ எதிரொலியால் சென்னையில் பிடிபட்ட லாட்டரி சீட்டு விற்பனர்கள்!

June 6, 2023
90’s kids favourite சக்திமான் படமாகிறது!

90’s kids favourite சக்திமான் படமாகிறது!

June 6, 2023
ஊட்டி ஏரியின் சுற்றுச்சூழலையும் இயற்கை எழிலையும் சிதைக்கும் அமைச்சர் ராமச்சந்திரன்!

ஊட்டி ஏரியின் சுற்றுச்சூழலையும் இயற்கை எழிலையும் சிதைக்கும் அமைச்சர் ராமச்சந்திரன்!

June 6, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version