இயற்கை உரமான மாட்டு சாணம் மூலம் மணிலா சாகுபடி

இயற்கை உரமான மாட்டு சாணம் மூலம் மணிலா சாகுபடியில் நல்ல மகசூல் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த மங்கலம் புதூர் கிராமத்தில் பெரும்பாலான விவசாயிகள் மணிலா சாகுபடி செய்துள்ளனர். இயற்கை உரத்தை பயன்படுத்தி மணிலா பயிரிட்டு வரும் விவசாயிகள், பருவ மழை தொடங்கும் முன்பு மாட்டு சாணத்தை மக்க வைத்து பின்னர், பயன்படுத்துவதன் மூலம் அதிக அளவு மகசூல் கிடைப்பதாக தெரிவித்தனர். இயற்கை உரம் என்பதால் விளைச்சல் அமோகமாக இருப்பதாக அவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

Exit mobile version