அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளவர்களிடம் 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயிலில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய வீட்டை காலி செய்ய வேண்டும் என்ற நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்பு இடத்தில் வீடு கட்டியவர்கள் 10 மடங்கு மின் கட்டணம் செலுத்த தயாராக இருந்தால் வீட்டை காலி செய்ய பிறப்பித்த நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிப்பதாக கூறினர். மனுதாரர்கள் அதற்கு சம்மதம் தெரிவித்ததால், அது பட்டா நிலம் என அறிவிக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: Chennaichennai high courtgov landHousesThiruvallur
Related Content
பராமரிப்பில்லாத பொதுக்கழிப்பறைகள்... சுகாதாரம் இழக்கும் சிங்கார சென்னை!
By
Web team
September 25, 2023
முடிக்கப்படாத மழைநீர் வடிகால்வாய் பணி !கோடிக்கணக்கில் வீணான மக்கள் வரிப்பணம்!
By
Web team
September 17, 2023
பார்க் அருகே பார்க்கிங் பிரச்சனை! மயிலாப்பூர்வாசிகள் வேதனை!
By
Web team
August 31, 2023
“வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலார் பிறந்த ஊரிலேயே இப்படி நடக்கலாமா?
By
Web team
July 28, 2023
த்ரிஜ் த்ரிஜ் ! திமுக கேங் வார்! வட்டச்செயலாளர் VS கவுன்சிலர்! என்ன நடந்தது?
By
Web team
July 27, 2023