Lakshmi Vilas Bank ப்ராஃபெஷனரி ஆஃபீஸர்களுக்கான காலியிடங்கள்

Lakshmi Vilas Bank-ல் ப்ராஃபெஷனரி ஆஃபீஸர்களுக்கான (Probationary Officers) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நிறைய காலிப்பணியிடங்கள் கொண்ட இந்த பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 20 முதல் 28 வரை

தேர்வு முறை:
ஆன்லைன் தேர்வு
Group Discussion
நேர்காணல்

விண்ணப்ப கட்டணம் : ரூ.700

தேர்வு விண்ணப்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்: 30/12/2018

ஆன்லைனில் விண்ணப்பிக்க: http://careers.lvbank.com/

Exit mobile version