பிரபல பாப் பாடகி லேடி காகாவுக்கு கிராமி விருது

“ஐ நெவர் லவ் அகெய்ன்” என்ற பாடலை எழுதியதற்காக லேடி காகவுக்கு கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது.

உலக அளவில் சிறந்த இசைக்கு கிராமி விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள் இசைக்கு வழங்கப்படும் உயரிய விருதாக கருதப்படுகிறது. இந்த வருடத்திற்காக 62-வது கிராமி விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்றது. இதில் காட்சி ஊடக பிரிவில் “ஐ நெவர் லவ் அகெய்ன்” என்ற பாடலை எழுதியதற்காக லேடி காகவுக்கு கிராமி விருது வழங்கப்பட்டது.

Exit mobile version