ஆட்கள் குறைபாட்டால் பூட்டு தொழில் உற்பத்தி குறைவு

புகழ்பெற்ற திண்டுக்கல் பூட்டு தயாரிப்பு தொழிலில் போதிய ஆட்கள் இல்லாததால் பூட்டு உற்பத்தி குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

திண்டுக்கல் என்றாலே நம் நினைவுக்கு வருவது பூட்டுத்தான். புவிசார்குறியீடு பெறும் அளவிற்கு வளர்ந்த திண்டுக்கல் பூட்டு உற்பத்தி தற்போது நலிவடைந்து வருவதாக கூறப்படுகிறது. திண்டுக்கல் பூட்டுத் தொழிற்சாலையில் ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதால், உற்பத்தி குறைந்துள்ளதாகவும், இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version