தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றத்திற்கு குழு அமைப்பு : கிருஷ்ணசாமி வரவேற்பு

மக்களவை தேர்தலுக்கான அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியும் இணைந்துள்ளது. இந்த கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழக அரசு குழு அமைத்துள்ளதற்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பட்டியல் மாற்றத்திற்கான பணிகளும் துவங்கும் என நம்புவதாக தெரிவித்தார்.

Exit mobile version