கோழி, மீன் கழிவுகளுடன் வந்த கேரள லாரி திருப்பி அனுப்பப்பட்டது

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட கோழி மற்றும் மீன் கழிவுகளுடன் வந்த லாரியை, தமிழக போலீசார் திருப்பி அனுப்பினர். கன்னியாகுமரி மாவட்டம் தமிழக எல்லையில், கேரள பதிவெண் கொண்ட லாரி, கோழி மற்றும் மீன் கழிவுகள் கொண்டு கொண்டு வந்தது. இது தொடர்பாக களியக்காவிளை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள், லாரி ஓட்டுநரை கைது செய்தனர். கோழி, மீன் கழிவுகளை ஏற்றி வந்த லாரி கேரள எல்லைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version