ஸ்டாலினை மறைமுகமாக கிண்டல் செய்த கமல்ஹாசன்

சட்டமன்றத்திற்கு சென்றாலும் சட்டையை கிழித்துக்கொண்டு வெளியே வரமாட்டேன் என திமுக தலைவர் ஸ்டாலினை, நடிகர் கமல்ஹாசன் மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், தான் சட்ட மன்றத்திற்கு சென்றாலும் சட்டையை கிழித்துக்கொண்டு வெளியே வரமாட்டேன் என்றும், புதிய சட்டையை போட்டுக்கொண்டு தான் வெளியே வருவேன் என்றும் ஸ்டாலினை விமர்சித்தார்.

Exit mobile version