இஸ்லாமியர்களுக்கு அதிமுக என்றென்றும் துணை நிற்கும் : அமைச்சர் செங்கோட்டையன்

இஸ்லாமியர்களுக்கு அதிமுக என்றென்றும் துணை நிற்குமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், திமுக ஆட்சிக்காலத்தில் டிசம்பர் 6 தேதியன்று இஸ்லாமிய இளைஞர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தததாவும், அதிமுக ஆட்சியில் ஒருவர் கூட அவ்வாறு கைது செய்யப்படவில்லையென்றும் கூறினார்.

Exit mobile version