உடல் எடையை குறைக்க நெய் உதவுமா ?

பொதுவாக நெய் மற்றும் வெண்ணெய்யை ஆரோக்கியமற்ற பொருளாகவே பார்க்கிறோம்.ஆனால் உடல் எடையை குறைக்கவும், தேவையற்ற கொழுப்பை குறைக்கவும் நெய்யை பயன்படுத்தலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறியுள்ளனர்.

1.உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்கும் வைட்டமின்களும்,ஆரோக்கியமான கொழுப்புகளும் நெய்யில் உள்ளன.

2. உடலில் அதிகளவு கொழுப்பு சேருகிறது என்றால், சுத்தமான நெய்யை உணவில் சேர்த்து சாப்பிட்டால் கொழுப்புகளை குறைக்க உதவும்.

3.அதே போல் நெய்யில் உள்ள லினோலிக் அமிலங்கள் உடல் எடையை குறைக்க உதவும்.

4.நாம் சாப்பிடும் உணவுகளில் தினமும் 2 ஸ்பூன் நெய் எடுத்துக்கொண்டால், உடலுக்கு நல்லது.

5.நெய் எடுத்துக்கொள்வதினால் சீரான செரிமானம் நடைபெறும்.எனவே உடல் எடை கட்டுக்கோப்பாக இருக்கும்.

Exit mobile version