இந்தியாவின் முதல் “தனியார்” ரயில் சேவை அக். 4-ந் தேதி முதல் தொடக்கம்

இந்தியாவின் முதல் “தனியார்” ரயில் சேவை அக்டோபர் 4-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பாக ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக சுற்றுலாத்துறை மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி ஆகியவை, தலா ஒரு ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தனியார் ரயில் சேவையில், விமானங்களை போல் பயணிகளுக்கு சேவை செய்ய பணிப்பெண்கள் பணி அமர்த்தப்படுவார்கள் எனத் தெரிகிறது.

Exit mobile version