இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் ஆலை!

இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் ஆலை குஜராத்தில் தொடங்கப்பட உள்ளது. இதனை வேதாந்தா மற்றும் பாக்ஸ்கான் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து உருவாக்க உள்ளன. இதற்கான செலவு 1.54 லட்சம் கோடியாகும். இந்த ஆலையை குஜராத்தின் தோலேரா சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைக்க உள்ளனர். பாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவின் முன்னணி மின்னணு தொழில்நுட்ப நிறுவனமாகும். குஜராத் செமிகண்டக்டர் 2022-27 சட்டத்தின் கீழ் இந்த ஆலையை அமைக்க குஜராத் அரசிடம் ஒப்பந்தம் செய்து 1.54 லட்சம் கோடியில் நிறுவப்படவுள்ளது.

Exit mobile version