தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமீதி தொடர்ந்து முன்னிலை

பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி  தொடர்ந்து  முன்னிலையில் உள்ளது.காங்கிரஸ் கட்சி 2வது இடம் வகிக்கிறது.பாஜக 3வது இடம் வகிக்கிறது

தெலங்கனாவில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுள்ள இடங்கள் பின்வருமாறு :

தெலங்கானா ராஷ்டிரிய சமீதி – 91

                       காங்கிரஸ் கட்சி- 16

                                       பாஜக- 04

                                   மற்றவை-08

Exit mobile version