கன்னியாகுமரியில் 43 என்எஸ்எஸ் மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் !

மத்திய அரசின் புனித் சாகர் அபியான் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி கடற்கரையைச் சுத்தம் செய்யும் பணியை என்எஸ்எஸ் மாணவர்கள் மேற்கொண்டனர். இப்பணியில்,150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஈடுபட்ட நிலையில், கடையில் வாங்கிக் கொடுத்த சிற்றுண்டி மற்றும் குளிர்பானத்தை அருந்திய 43 மாணவ, மாணவிகளுக்கு வாந்தியும் லேசான மயக்கமும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Exit mobile version