‘எப்பவுமே ஒன்லி ஒன்.. சூப்பர் ஒன்’ – அனைத்து தர வரிசைப் பட்டியலிலும் இந்தியா முதல் இடம்!

இந்திய கிரிக்கெட் அணியானது அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிக்கொண்டு வருகிறது. ஐசிசி வெளியிட்டுள்ள புள்ளிப்பட்டியலில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. டி20 தர வரிசையில் 267 புள்ளிகளும், ஒருநாள் போட்டியில் 114 புள்ளிகளும், டெஸ்ட் போட்டிகளில் 115 புள்ளிகளும் எடுத்து இந்திய அணியானது முதல் இடம் பிடித்துள்ளது. இதில் இந்தியாவிற்கான சாதகமான விசயம் என்னவென்றால் தற்போது சொந்த மண்ணில் அதிமாக இந்தியா விளையாடுகிறது என்பதும் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்க ஒரு காரணம்.

Exit mobile version