எதிர்பாராத தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் “Huawei Nova 5i Pro”

பிரபல சீன நிறுவனமான ஹவாய் தனது அடுத்த மாடலாக Huawei Nova 5i Pro-ஐ மொபைல் சந்தைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்த இதன் அறிமுக விழாவில் இந்த மொபைலுடன் முதல் 5ஜி ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்தி மற்ற நிறுவனங்களை திகைக்க வைத்துள்ளது.

இதில் கடந்த ஜூன் மாதம் தான் Huawei Nova 5i மொபைலை அறிமுகப்படுத்தியது. இதன் மேம்படுத்திய அம்சமே Huawei Nova 5i Pro ஆகும். இதில் சிறப்பு வாய்ந்ததாக பன்ச் ஹோல் கேமரா மற்றும் 4 கேமராக்கள் போன்ற தொழில்நுட்பங்கள் அமைந்துள்ளன.

இதன் முன்பக்கம் கண்ணாடி பேனல்கள், பின்பக்கம் மெட்டலால் ஆனது.

Huawei Nova 5i Pro சிறப்புகள்:

Android processor Cpu: 2.27GHz ஆக்டோ கோர் பிராஸசர்
Android Version: Android 9.0 Pie
Display Size: 6.26 இன்ச்
RAM: 6GB,8GB
Memory: 128 GB, 256 GB
Front Camera: 32 MP பன்ச் ஹோல் கேமரா
Back Camera: 48MP+8MP+2MP+2MP
Battery Capacity: 4000mAh
Price: Rs.22,000

Exit mobile version