இணையத்தைக் கலக்கும் நெருப்பு தோசை? எப்படி செய்வது?

மத்தியப் பிரதேசத்தில் செய்யப்படும் தோசை வகைகளில் ஒன்றான நெருப்பு தோசை வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 வீடியோவைப் பார்க்க: https://www.instagram.com/tv/CRQOHiUlD1M/?utm_source=ig_embed&ig_rid=554a9a7c-5feb-429d-841b-765473d6f374

 

கரி அடுப்பில் தோசைக்கல்லை போட்டு சமைக்கிறார். முதலில் தோசை மாவை ஊற்றி தேய்த்து, பின்னர் மசாலாவை அந்த தோசையின் மீது ஊற்றுகிறார். அதன் பின்னர் அடுப்பு எரியும் பகுதியில் ஒரு பேனை பிடிக்கிறார். அடுப்பிலிருந்து அனல் பொறி பறக்கிறது. சிறிது நேரத்திற்கு பிறகு அடுப்பு நன்றாக எரிந்து கல்லிற்கு மேலநெருப்பு எரிகிறது. அப்பொழுதுஅவர் தோசைக்கு மேலே கிரீம், பாலாடை, ஆகியவற்றை தூவுகிறார்.  வழக்கமாக சூட்டில் வேகும் தோசை, இந்த முறையில் நெருப்பில் படுகிறது. அத்துடன் மேலிருக்கும் கூடுதல் பொருட்களான கிரீம் உள்ளிட்டவைகளும் நெருப்பின் புகையுடன் கலந்து ஒரு  “ஸ்மோக்கி டிஷ்” ஆக உருப்பெறுகிறது

Exit mobile version